உள்ளக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் புதிய செயலாளராக திரு. காமினி செனவிரத்ன அவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில், அமைச்சின் முன்னாள் செயலாளர் கமல் பத்மசிறி, இராஜாங்க செயலாளர் திருமதி என். கொடகந்த, கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரிவினதும், உள்ளக அலுவல்கள் பிரிவினதும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் பிரிவினதும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

gamini appoint 14

 

gamini appoint 11   gamini appoint 13
         
gamini appoint 10   gamini appoint 12   gamini appoint 09
         
gamini appoint 08   gamini appoint 02   gamini appoint 03
         
gamini appoint 04   gamini appoint 07   gamini appoint 06