பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலை திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2022.ஜனவரி 25 ஆம் திகதி இந்த அமைச்சில் இடம்பெற்றது.அமைச்சியின் செயலாளர் திரு.W.M.M.B வீரசேகர கௌரவ அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம் பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க கலந்து கொண்டார்.அமைச்சின் செயலாளர் திரு.W.M.M.B வீரசேகர அரச சேவைக்கு புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு அமைச்சின் வகிபாகம் மற்றும் அரச சேவையின்கேள்வி முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

new sec

 

new sec 11  
         
new sec 10   new sec 12   new sec 13