கல்வி உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு

01

நிர்மாணிக்கப்பட்ட / புணரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களின் எண்ணிக்கை 270
02 நிர்மாணிக்கப்பட்ட / புணரமைக்கப்பட்ட வலயக் கல்வி அலுவலகக் கட்டடங்களின் எண்ணிக்கை 26
03 நிர்மாணிக்கப்பட்ட / புணரமைக்கப்பட்ட கோட்டக் கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 43
04 பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட கணணி மற்றும் உதிரிப்பாகங்கள் (யுபிஎஸ், ஸ்கேனர், பிரின்டர் போன்றன) எண்ணிக்கை 4758
05 பாடசாலை வகுப்பறைகளுக்காக விநியோகிக்கப்பட்ட மேசை / கதிரைகளின் எண்ணிக்கை 56318
06 பாடசாலைகள் மற்றும் கல்வி அலுவலகங்களுக்காக விநியோகிக்கப்பட்ட அலுவலக தளபாடப் பொருட்கள் (மேசை, கதிரை, கபட் போன்றன) எண்ணிக்கை 8366
07 மாகாணக் கல்வி நிறுவகம் மற்றும் வலய / கோட்டக் கல்வி அலுவலகங்களுக்காக விநியோகிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 20
08 பாடசாலைகள் மற்றும் கல்வி அலுவலகங்களுக்காக விநியோகிக்கப்பட்ட ஏனைய அலுவலக உபகணரங்கள் (பெக்ஸ் இயந்திரம், போட்டோ பிரதி இயந்திரம், மல்டிமீடியா புறோஜெக்டர், கமரா போன்றன) எண்ணிக்கை 782
09 பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட விளையாட்டு உபகணரங்கள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் / மனை விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்காக விநியோகிக்கப்பட்ட உபகணரங்களின் எண்ணிக்கை 290495

சுகாதாரத் துறையின் அபிவிருத்திகள்

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 கணணி புள்ளி விபரத் தொகுதிகளை ஏற்படுத்தல் 205
02 வைத்தியசாலைகளில் அவசர வைத்தியப் பிரிவுகளைத் தாபித்தல் மற்றும் தற்போதுள்ள சிகிச்சைப் பிரிவுகளை அபிவிருத்தி செய்தல் 196
03 மகப்பேற்று அவசர சிகிச்சைப் பிரிவினை அபிவிருத்தி செய்தல் 83
04 மக்களுக்காக அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை நடாத்துதல் 9996
05 வைத்திய உபகணரங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உபகணரங்கள் கொள்வனவு செய்தல் 89670
06 வைத்திய சிகிச்சையை நடாத்துதல் 1892
07 மருந்துக் களஞ்சியசாலையைப் புனரமைத்தல் மற்றும் மருந்து வழங்கல் 492

திண்மக் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல்

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 நிர்மாணிக்கப்பட்ட கொம்போஸ் பசளைப் பிரிவுகளின் எண்ணிக்கை 10
02 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்காக விநியோகிக்கப்பட்ட பெப் கட் (Bob Cat) இயந்திரங்களின் எண்ணிக்கை 09
03 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்காக விநியோகிக்கப்பட்ட மனை கொம்போஸ் பொதிகளின் எண்ணிக்கை 7200

தீடீர் அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வகையில் வலையமைப்புக்களைப் பலப்படுத்தல்

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்டெடுக்கும் வண்டி எண்ணிக்கை (மாத்தளை மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபை) 02
02 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகளின் எண்ணிக்கை (கொழும்பு, மாத்தளை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட வவுனியா, அம்பாறை நகர சபை) 05
03 தீயணைக்கும் பிரிவின் கட்டடத்தைப் புணரமைத்தல் (யாழ்ப்பாணம் மாநகர சபை) 01%

மாகாண சபை / கிராமிய வீதி மற்றும் பாலம் அபிவிருத்தி

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 அபிவிருத்தி செய்யப்பட்ட மாகாண வீதிகளின் தூர அளவு 253 Km
02 நிர்மாணிக்கப்பட்ட மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கிராமிய வீதிகளின் எண்ணிக்கை (தார், கொங்கிரிட், கிறவல்) 1835
  கிராமிய வீதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பாலம் / கால்வாய்களின் எண்ணிக்கை  
  கிராமிய வீதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கட்டுமானங்களின் எண்ணிக்கை 114
03 நிர்மாணிக்கப்பட்ட கிராமியப் பாலங்களின் எண்ணிக்கை (6 மீற்றர் தொடக்கம் 30 மீற்றர் வரை) 76

நீர்பாசன அபிவிருத்தி (இரணைமடு - கிளிநொச்சி)

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட பிரதான கால்வாய்த் தொகுதிகளின் தூரத்தின் அளவு 255 கி.மீ
02 பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட ஏனைய கால்வாய்த் தொகுதிகளைக் கொண்ட வீதிகளின் தூரத்தின் அளவு 135 கி.மீ
03 கால்வாய்த் தொகுதிகள் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் / வாய்க்கால்களின் எண்ணிக்கை 210
04 இரணைமடு நீர்தேக்கத்தின் பிரதான கட்டுமானத்தை உயர்த்துவதற்கான நிர்மாணிப்புக்கள் மற்றும் புனரமைப்புப் பணிகள் 50%
05 இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மற்றும் குளக்கட்டுமானப் புனரமைப்புக்கள்
06 இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர் அலை பாதுகாப்பு அரண் (Rip Rap Protection) நிர்மானிப்பு
07 இரணைமடு இளறவைப் நீர்ப்பாசனத் திட்டத்தைப் புனரமைத்தல்

கழிவு நீர்த் தொகுதியினைப் புனரமைத்தல் (கொழும்பு மாநகர சபை அதிகாரப் பிரதேசம்)

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 கடலுக்கு கழிவுநீர் வெளியேற்றப்படும் பிரதான இரண்டு குழாய் மார்க்கங்கள் வெள்ளவத்தை மற்றும் முதுவெல்ல  புனரமைப்புக்கள் 100%
02 கழிவு நீர் வெளியேற்றும் குழாய்த் தொகுதிகள் பொருத்தி முடிக்கப்பட்ட தூரத்தின் அளவு (கொழும்பு, சீவெலி மாவத்தை மற்றும் சரணபாலஹிமி மாவத்தை) 662 மீ
03 கழிவு நீர்த் தொகுதியினைச் சுத்தப்படுத்தல் மற்றும் கழிவு நீர் அகற்றும் தொகுதியின் நிலைமைகளை ஆய்விற்குட்படுத்தல் ஊஊவுஏ மூலம் பூர்த்தி செய்யப்பட்ட தூரத்தின் அளவு 105 கி.மீ

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 நிர்மாணிக்கப்பட்ட / அபிவிருத்தி செய்யப்பட்ட வாராந்தச் சந்தைகளின் எண்ணிக்கை  154
02 நிர்மாணிக்கப்பட்ட / அபிவிருத்தி செய்யப்பட்ட வர்த்தக மத்திய நிலைய எண்ணிக்கை 24
03 நிர்மாணிக்கப்பட்ட / அபிவிருத்தி செய்யப்பட்ட சுற்றுலா கவர்ச்சிமிக்க இடங்களின் எண்ணிக்கை 10
04 நிர்மாணிக்கப்பட்ட பஸ் தரிப்பிட நிலையம் / வாகனம் நிறுத்தும் இடங்களின் எண்ணிக்கை 17
05 நிர்மாணிக்கப்பட்ட நூலகங்களின் எண்ணிக்கை 72
06 நிர்மாணிக்கப்பட்ட ஆயுள்வேத மற்றும் சுகாதார மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 44
07 நிர்மாணிக்கப்பட்ட வசதிகள் கொண்ட மத்திய நிலையங்கள் மற்றும் பொது மலசல கூடங்களின் எண்ணிக்கை 124
08 நிர்மாணிக்கப்பட்ட பகற்காப்பு மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 16
09 நிர்மாணிக்கப்பட்ட பொதுக் கட்டடங்களின் எண்ணிக்கை 103
10 நிர்மாணிக்கப்பட்ட நீர் வழங்கும் செயற்திட்டங்களின் எண்ணிக்கை 63
11 நிர்மாணிக்கப்பட்ட மயானங்களின் எண்ணிக்கை 01
12 நிர்மாணிக்கப்பட்ட பூங்கா / விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கை 43
13 நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 04
14 நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டடங்களின் எண்ணிக்கை 04
15 நிர்மாணிக்கப்பட்ட கால்வாய்த் தொகுதிகளின் எண்ணிக்கை 218
16 தாபிக்கப்பட்ட மூல அலுவலகங்களின் எண்ணிக்கை (108 உள்ளூராட்சி மன்றங்களில்) 108

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற சட்ட முறைமையினை மீள் கட்டமைத்தல்

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 உள்ளூராட்சி மன்றங்களுக்காக மகளிர் பிரதிநிதித்துவத்தை 25% தினால் உறுதிப்படுத்தும் வகையில் உரிய சட்டத்தை பாராளுமன்றத்தில் அங்கீகரித்தல் பூர்த்தியடைந்துள்ளது
02 மாகாண சபை உறுப்பினர்களுக்காக ஒழுக்கவிழுமிய முறைமை (Code of Conducts) வகுத்தல் பூர்த்தியடைந்துள்ளது
03 நகர சபை, மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான கட்டளைச் சட்டங்களை மறுசீரமைப்பதற்காக குழு நியமித்து அதன்மூலம் உரிய மறுசீரமைப்புகளுக்காக சமகால யோசனைகளை தயாரிக்க நடவடிக்கை எடுத்தல். 70% பூர்த்தியடைந்துள்ளது
04 உள்ளூராட்சி மன்ற நிறுவனத் தேர்தல் கட்டளைச் சட்டத்தை மறுசீரமைத்தல் 90% பூர்த்தியடைந்துள்ளது
05 மாகாண சபைச் சட்டத்தை மறுசீரமைத்தல் 90% பூர்த்தியடைந்துள்ளது
06 தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரிக்காக பிரதேச சபைச் சட்டத்தை மறுசீரமைக்க உரிய செயற்பாடுகளை அமுல்படுத்தல் 80% பூர்த்தியடைந்துள்ளது
07 நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் காணி வழங்குவதற்கமைய அறவிடப்படும் முத்திரைக் கடடணம் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு கிடைப்பதை முறைப்படுத்தல் மற்றும் துரிதப்படுத்துவதற்காக மாகாண சபைச் சட்டத்தை மறுசீரமைத்தல். 50% பூர்த்தியடைந்துள்ளது

தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் பணிகள்

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 தேசிய எல்லை நிர்மாணிப்புக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய கோட்டங்களின் எல்லைகளின் உண்மைத் தன்மை தொடர்பில் பொது மக்களுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடுகள் / யோசனைகள் / மேன்முறையீடு விசாரனைக்குட்படுத்துவது தொடர்பில் நியமிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற கோட்ட எல்லையினை நிர்னயிக்கும் மேன்முறையீட்டு விசாரனைக்குழுவின் பணிகளைப் பூர்த்தி செய்தல். உரிய குழு அறிக்கை 2017 மாதம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சின் மானிட வள அபிவிருத்தி

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 வெளிநாட்டுக் கொள்ளளவு பயிற்சி வேலைத்திட்டங்களுக்காக ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 29
02 உள்நாட்டுக் கொள்ளளவு பயிற்சி வேலைத்திட்டங்களுக்கு ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 123

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகள் / உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி வேலைத்திட்டங்களை நடாத்துதல் (உள்ளூராட்சி ஆளுகை தொடர்பான இலங்கை நிறுவகம்)

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட பயிற்சி வேலைத்திட்டங்களின் எண்ணிக்கை (தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பணி நிருவாகிகள் உட்பட ஏனைய தொழில்நுட்பம் அல்லாத பணியாளர்கள்) 168

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்காக சலுகை நிபந்தனைகளுக்கமைய கடன் வழங்குதல் (உள்நாட்டு கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம்)

இல. அபிவிருத்தி நடவடிக்கை வெளியீடு
01 உளளூராட்சி மன்ற நிறுவங்களை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்காக வழங்கப்பட்ட சலுகைக்கடன் அளவு ரூபா. 144 மில்லியன்